Sl vs wi 2nd test
விராட் கோலியின் சர்ச்சை அவுட்; கவாஸ்கரின் விளக்கம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 262 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் கடைசி நேரத்தில் அக்ஷர் பட்டேல் - அஸ்வின் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 262 ரன்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் முதல் இன்னிங்ஸில் ஒரே ஒரு ரன் மட்டும் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி எந்தவொரு முன்னிலையும் பெறாமல் ஆல் அவுட்டானதற்கு காரணம் அம்பயரின் சர்ச்சை முடிவு தான் காரணம். சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 44 ரன்கள் அடித்திருந்த போது மேத்யூவ் குஹ்னெமேன் வீசிய பந்தை ஸ்ட்ரோக் வைக்க முயற்சித்தார். அப்போது அந்த பந்து கோலியின் பேடிற்கும், பேட்டிற்கும் இடையே ஒரே நேரத்தில் பட்டது. அதற்கு கள நடுவரும் அவுட் என காட்ட, 3ஆவது நடுவரும் ஆதாரம் தெளிவாக இல்லை எனக்கூறி நடுவர் காலாக கொடுத்துவிட்டார்.
Related Cricket News on Sl vs wi 2nd test
-
IND vs AUS, 2nd Test: இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்; அதிரடி காட்டும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ...
-
சர்ச்சைகுள்ளான விராட் கோலியின் ஆட்டமிழப்பு; கடுப்பில் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: நாதன் லையன் சுழலில் திணறிய இந்தியா; காப்பாற்றுவாரா விராட் கோலி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs AUS: போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த டேவிட் வார்னர் இரண்டாவது போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். ...
-
IND vs AUS, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் & ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: அதிரடி காட்டும் கம்மின்ஸ்; அசத்தும் அஸ்வின்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs AUS, 2nd Test: மேஜிக் நிகழ்த்திய அஸ்வின், தூண்களை இழந்து தடுமாறும் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ZIM vs WI, 2nd Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தை தொடரை வென்றது விண்டீஸ்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களது செயல்பாடு இல்லை - பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விழிம்பு வரை சென்ற பாகிஸ்தான் அணி குறித்து அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேசியுள்ளார். ...
-
PAK vs NZ, 2nd Test: சர்ஃப்ராஸ் அபார சதம்; தோல்வியைத் தவிர்த்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
PAK vs NZ, 2nd Test: தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானுக்கு 319 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசி; ஆரம்பமே ஆசத்தல் தொடக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற 319 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அந்த அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: 409 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்; நியூசிலாந்து நிதானம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: சௌத் சகீல் அபார சதம்; ஆல் அவுட்டை தவிர்க போராடும் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான இர்னடாவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 449 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47