Sl vs wi 3rd odi
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
India Women vs Ireland Women 3rd ODI Dream11 Prediction: அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை (ஜனவரி 15) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்று அசத்திய நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், அயர்லாந்து அணி இப்போட்டியை வென்று ஆறுதல் வெற்றியைத் தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs wi 3rd odi
-
NZ vs SL, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த மேட் ஹென்றி - வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி பிடித்து அசத்தலான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறத்NZ ...
-
NZ vs SL, 3rd ODI: நிஷங்கா, மெண்டிஸ், லியானகே அரைசதம்; நியூசிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி11) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்த தீப்தி சர்மா!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். ...
-
INDW vs WIW, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
INDW vs WIW, 3rd ODI: தீப்தி, ரேணுகா அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 163 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அப்துல்லா ஷஃபிக்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த முதல் தொடக்க வீரர் எனும் மோசமான சாதனையை அப்துல்லா ஷஃபிக் படைத்துள்ளார். ...
-
NZW vs AUSW, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
SA vs PAK, 3rd ODI: சைம் அயூப் சதத்தின் மூலம் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தன் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியும் அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த அல்லா கசன்ஃபர்!
சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிற்குள் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் அல்லா கசன்ஃபர் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ZIM vs AFG, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 22) ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47