Sri lanka
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனைப் படைத்த கிம் காட்டன்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினராக உள்ள ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 போட்டியில் முதல் பெண் கள நடுவராக செயல்பட்டுள்ளார் கிம் காட்டன். இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில்தான் கள நடுவராக அவர் செயல்பட்டுள்ளார்.
தற்போது 48 வயதான அவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 54 மகளிர் டி20 மற்றும் 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த இவர், கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாமில்டன் போட்டியில் மூன்றாம் நடுவராக செயல்பட்டிருந்தார்.
Related Cricket News on Sri lanka
-
NZ vs SL, 2nd T20I: செய்ஃபெர்ட், மில்னே அபாரம்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை துனேடினில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs SL, 1st T20I: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
-
NZ vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
NZ vs SL, 3rd ODI: மழையால் ரத்தான ஆட்டம்; ஊசலில் இலங்கையின் உலகக்கோப்பை கனவு!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
இலங்கை, பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பெயில்ஸின் பேட்டரியால் ரன் அவுட்டிலிருந்து தப்பித்த கருணரத்னே!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சமிகா கருணாரத்னே ரன் அவுட் ஆன போதிலும் ஜிங் பெயில்ஸ் பேட்டரி ஒர்க் ஆகாததால் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ...
-
NZ vs SL, 1st ODI: ஷிப்லி வேகத்தில் வீழ்ந்தது இலங்கை!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NZ vs SL, 1st ODI: கருணரத்னே அசத்தல்; இலங்கைக்கு 275 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 275 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs SL, 2nd Test: இலங்கையை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 58 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என ஒயிட் வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து அணி. ...
-
NZ vs SL, 2nd Test: இலங்கையின் தோல்வியை உறுதிசெய்தது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிஸிலும் தடுமாறி வருகிறது. ...
-
NZ vs SL, 2nd ODI: வில்லியம்சன், நிக்கோலஸ் இரட்டை சதம்; ஆரம்பத்திலேயே சொதப்பும் இலங்கை!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தினர். ...
-
NZ vs SL, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து நியூசிலாந்து!
இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டெவான் கான்வே, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24