Steve smith
காபா டெஸ்ட்: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Steve smith
-
காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்டீவ் ஸ்மித் பெரிய ஸ்கோரை அடிப்பார் - பாட் கம்மின்ஸ் நம்பிக்கை!
இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் கடினமான விஷயம் வெளிநாட்டில் டெஸ்ட் தொடர்களை வெல்வது தான் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களை கடந்த முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: மார்க் வாக்கின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளர். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மெக்ஸ்வீனி, இங்கிலிஸுக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 163 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
AUS vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் நட்சத்திரங்கள்; கேப்டனாக இங்கிலிஸ் நியமனம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ...
-
டெஸ்ட் போட்டியில் விளையாட நான் இப்போது தயாராக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழுமையாக தயாராகிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு; அணிக்கு திரும்பும் நட்சத்திரங்கள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் 14 பேர் அடங்கியா ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
டேவிட் வார்னரின் வாழ்நாள் தடையை நீக்கியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று நீக்கியுள்ளது. ...
-
ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய களமிறக்க வேண்டும் - கிளார்க் அறிவுரை!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தியுள்ளார். ...
-
பல ஆண்டுகளாக நான்காம் இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
எங்கு பேட் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அங்கு நான் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகும் டிராவி ஹெட்!
தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருவதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு பாகிஸ்தான் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24