Sunil narine
அபுதாபி நைட் ரைடர்ஸில் ரஸ்ஸல், பேர்ஸ்டோவ், நைரன்..!
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரைப் போன்றே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு புதிய டி20 லீக் போட்டி 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்துகொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
மேலும் ரிலையன்ஸ் (ஐபிஎல் மும்பை அணி நிர்வாகம்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கேப்ரி குளோபல், ஜிஎம்ஆர், லேன்சர் கேபிடல், அதானி ஸ்போர்ட்ஸ்லைன் என ஆறு அணிகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் உள்ளார்கள்.
Related Cricket News on Sunil narine
-
தி ஹெண்ட்ரெட்: வேல்ஸ் ஃபையரை வென்றது ஓவல் இன்விசிபிள்!
வேல்ஸ் ஃபையருக்கு எதிரான தி ஹெண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபிள் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் கோப்பையை வென்றது கொமிலா விக்டோரியன்ஸ்!
பிபிஎல் 2022: பார்ச்சூன் பாரிஷால் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
பிபிஎல் 2022: நரைன் காட்டடி; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விக்டோரியன்ஸ்!
பிபிஎல் 2022: சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் கொமிலா விக்டோரியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ...
-
“ஐபிஎல் தொடரில் நான் இருக்க விரும்பும் ஒரே இடம் கேகேஆர் மட்டுமே” - சுனில் நரைன்
ஐபிஎல் தொடரில் நாண் விளையாட வேண்டும் என்று நினைக்கும் ஒரே அணி கேகேஆர் மட்டும் தான் என வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ...
-
நரைன் இல்லாதது பேரிழப்பு தான் - கீரேன் பொல்லார்ட்!
உலகம் முழுக்க விளையாடி வரும் நரைன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பு என கேப்டன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று 2: டெல்லியை 135 ரன்னில் சுருட்டியது கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: சுனில் நரைன் அணியில் இடம்பெறபோவதில்லை - கீரேன் பொல்லார்ட்!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் சுனில் நரைன் இடம்பெறபோவதில்லை என்று அந்த அணியின் கேப்டன் கீரேன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: அவர் ஒரு டி20 லெஜண்ட் - நரைனை புகழ்ந்த மோர்கன்!
சுனில் நரைன் ஒரு டி20 லெஜண்ட். அவர் கேகேஆர் அணிக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என அந்த அணி கேப்டன் ஈயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: சுனில் நரைன் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபி கனவை உடைத்த நரைன்; கேகேஆருக்கு 139 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ராணா, நரைனின் அதிரடியில் டெல்லியை பந்தாடியது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: சேவாக் சாதனையை முறியடித்தா ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ரிஷப் பந்த் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை முந்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கேகேஆர் பந்துவீச்சில் சுருண்ட பஞ்சாப்; கேகேஆருக்கு 124 ரன்கள் இலக்கு!
கேகேஆர் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 124 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24