T20i
IND vs SA, 2nd T20I: இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்று வருகிறது.
கட்டாக் மைதானம் சுழலுக்கு சாதகமான ஒரு பிட்ச் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சராசரி ஸ்கோரே 136 ரன்கள்தான். இந்த பிட்சில் ஒரு ஓவரில் சராசரியாக 7 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஓப்பனர்களாக களமிறங்கினர்.
Related Cricket News on T20i
-
IND vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கட்டாக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
ZIM vs AFG, 1st T20I: ஸத்ரான், ஸஸாய் அதிரடியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs AFG, 1st T20I: ஜிம்பாப்வேவை 159 ரன்களில் சுருடிய ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SA, 1st T20I: மில்லர், வெண்டர் டுசென் காட்டடி; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
IND vs SA, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
IND vs SA: கே.எல் ராகுலின் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடித்த ஜாக்பாட்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. ...
-
SL vs AUS, 2nd T20I: இலங்கையிடம் போராடி வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முதல் டி20-க்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது யார்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
இவர் தான் எனது ஃபேவரைட் கிரிக்கெட்டர்; ஆனால் அது சச்சின், கங்குலி இல்லை - ஹர்திக் பாண்டியா!
ஹர்திக் பாண்டியா அவரது ஃபேவரைட் கிரிக்கெட்டராக தேர்வு செய்திருக்கும் வீரரின் பெயர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
SL vs AUS, 1st T20I: வார்னர், ஃபிஞ்ச் அதிரடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நாங்கள் சரியான திட்டத்துடன் செயல்படவுள்ளோம் - ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்க தொடர் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் முக்கிய அப்டேட்களை கொடுத்துள்ளார். ...
-
ரோஹித் இடம்பெறாதது ஏன்? - டிராவிட் விளக்கம்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது குறித்து தலைமையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ...
-
தோனி தன்னை மெருகேற்றினார் - ஹர்திக் பாண்டியா
சரியான வாய்ப்புகள் தோனியிடம் இருந்து கிடைத்ததாக தற்போது ஹார்டிக் பாண்டியா பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பயிற்சியில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா - தகவல்!
இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு ஹர்திக் பாண்டியா வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24