Tamil cricket news: Cricket News & Match Updates
லெஜண்ட்ஸ் 90 லீக் தொடரில் சிக்ஸர் மழை பொழிந்தா மார்ட்டின் கப்தில் - வைரலாகும் காணொளி!
லெஜண்ட்ஸ் 90 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்ட்டின் கப்தில் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதன்படி நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சத்தீஷ்கர் வாரியர்ஸ் மற்றும் பிக் பாய்ஸ் யுனிகாரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணியானது மார்ட்டின் கப்தில் மற்றும் ரிஷி தவான் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 240 ரன்களைக் குவித்து. இதில் அதிகபட்சமாக மார்ட்டின் கப்தில் 34 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரி, 16 சிக்ஸர்களுடன் 160 ரன்களையும், ரிஷி தவான் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 76 ரன்களையும் குவித்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராக எங்களுக்கு உதவும் - கேன் வில்லியம்சன்!
சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
ரஞ்சி கோப்பை 2025: யாஷ் ரத்தோட் அரைசதம்; வலிமையான முன்னிலையில் விதர்பா!
ஆஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கேன் வில்லியம்சன் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
ஹாரிஸ் ராவுஃப் காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய பிசிபி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தெல்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
ZIM vs IRE, Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல் வெற்றி!
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கி!
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
ஐஎல்டி20 2025: வைப்பர்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது கேப்பிட்டல்ஸ்!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மேத்யூ பிரிட்ஸ்கீ அபார சதம்; நியூசிலாந்திற்கு 305 டார்கெட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47