Tamil cricket news
PAK vs NZ, 1st ODI: நசீம் ஷா அபாரம்; பாகிஸ்தானுக்கு 256 டார்கெட்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று கராச்சியில் நடைபெற்றுவரும் முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் நட்சத்திர வீரர் டெவான் கான்வே நசீம் ஷா வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆலான் - வில்லியம்சன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Tamil cricket news
-
விராட் கோலியால் அதே சிக்ஸரை மீண்டும் தமது பந்தில் அடிக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப் சவால்!
டி20 உலகக்கோப்பை தொடரில் தனது பந்துவீச்சில் அபார சிக்சரை பறக்க விட்ட விராட் கோலியால் மீண்டும் அதனை செய்யமுடியாது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூப் தெரிவித்துள்ளார். ...
-
10இல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் - உம்ரான் மாலிக்கை பாராட்டிய அஜய் ஜடேஜா!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
-
இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி; விடுமுறை அறிவித்தது அஸாம் அரசு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் நடைபெறுவதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அஸாம் அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது . ...
-
மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!
காயம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
ரோஹித் தனது கேப்டன்சியை இவரிடம் ஒப்படைக்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பை ஹார்திக் பாண்டியாவிடம் ரோஹித் சர்மா ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் பாகிஸ்தானியராக இருந்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது - சல்மான் பட்!
சூர்யகுமார் யாதவ் ஒருவேளை பாகிஸ்தானியராக இருந்திருந்தால் 30 வயதுக்கு மேல் அவருக்கு ஆட வாய்ப்பே கிடைத்திருக்காது என்று சல்மான் பட் கூறியிருக்கிறார். ...
-
எனது கேப்டன்சி மேம்பட்டத்திற்கு காரணம் இவர் தான் - ஹர்திக் பாண்டியா!
தனது கேப்டன்சி திறன் மேம்பட்டதில் முக்கிய பங்கு ஆஷிஷ் நெஹ்ராவையே சேரும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
மும்பை இந்தியன்ஸுக்காக இன்னும் பல நினைவுகளை உருவாக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
மும்பை அணியில் இணைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது ,என்னால் நம்ப முடியவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
-
இந்தியா சென்று தொடரை கைப்பற்றுவோம் - பாட் கம்மின்ஸ்!
எப்போதும் இருந்தது போல இப்போதும் எங்களுக்கு வெல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என இந்தியாவுடனான தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்தியாவின் இறுதிப்போட்டிகான வாய்ப்பு பிரகாசம்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ...
-
பிபிஎல் 2023: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
களநடுவருடன் மீண்டும் வம்புக்கு நின்ற ஷகில் அல் ஹசன்!
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கள நடுவருடன் கோபமாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
AUS vs SA, 3rd Test: ஒயிட்வாஷை தவிர்த்தது தென் ஆப்பிரிக்கா; தொடரை வென்றது ஆஸி!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24