Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
டி20 பிளஸ்ட் 2025: அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ்!
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் மே 29ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற்து. இதில் நேற்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹாம்ப்ஷயர் மற்றும் எசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாம்ப்ஷயர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களையும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 13 பவுண்டரிகளுடன் 62 ரன்களையும், டாபி அல்பெர்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தரை மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், இரண்டாவது குவாலிஃபையர்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
கடைசி மூன்று-நான்கு ஓவர்கள் எங்கள் வழியில் செல்லவில்லை - ஷுப்மன் கில்!
இது கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டங்களில் ஒன்றாகும், இதில் நாங்கள் அனைத்தையும் சரியாகச் செய்தோம் என்று நினைக்கிறேன் என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs WIW, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENGL vs INDA, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் கருண் நாயர்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்து லையனுஸுக்கு எதிரான போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN, 2ndT20I: ஃபர்ஹான், நவாஸ் அரைசதம்; வங்கதேசத்திற்கு 202 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: ரோஹித், பேர்ஸ்டோவ் அதிரடி; டைட்டன்ஸுக்கு 220 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs WIW, 1st ODI: பியூமண்ட், ஜோன்ஸ் அபார சதம்; விண்டீஸுக்கு 346 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 346 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலந்து டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய ஏ அணியில் இணையும் கேஎல் ராகுல்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஏ அணியில் கேஎல் ராகுலும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன்செய்த ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக அதிகமுறை 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஜோஷ் ஹேசில்வுட் சமன்செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement