Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹாரி புரூக் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஹாரி புரூக் பேட்டிங்கில் அரைசதம் கடந்து அசத்தியதுடன், ஃபீல்டிங்கில் 5 கேட்ச்சுகளைப் பிடித்து அசத்தினார். இதில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ், கேசி கார்டி, ஜூவல் ஆண்ட்ரூ, ஆமிர் ஜங்கு மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோரின் கேட்சுகளைபிடித்தார். Read More...
ENG Vs WI ENG Vs WI 1st ODI England Cricket Team Harry Brook Jonty Rhodes Tamil Cricket News West Indies tour of England 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இன்னும் ஒரு ஆட்டம், ஒன்றாகக் கொண்டாடுவோம் - ரஜத் படிதார்!
எங்கள் திட்டங்கள், எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம் என்று நினைக்கிறேன் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
நேர்மையாகச் சொல்லப் போனால், எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும் அது சரியானது தான் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்காக புதிய வரலாறு படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
பஞ்சாப் அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் எடுத்த முதல் இந்திய அன்கேப்ட் வீரர் என்ற சாதனையை பிரப்ஷிம்ரன் சிங் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபயர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜித்தேஷ் சர்மா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் ஜித்தேஷ் சர்மா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 1st ODI: பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 401 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 401 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1: பஞ்சாப் கிங்ஸை 101 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: குஜராத் டைட்டன்ஸ் லெவனில் இடம்பிடிக்கும் குசால் மெண்டிஸ்!
சர்வதேச போட்டிகள் காரணமாக தாயகம் திரும்பியுள்ள ஜோஸ் பட்லருக்கு பதிலாக குசால் மெண்டிஸ் குஜராத் டைட்டன்ஸின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய மகளிர் மற்றும் இந்த ஏ அணிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs WIW: ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஹீதர் நைட்!
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீ ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் விலகினார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement