Tamil cricket
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் இரு குழுக்காலாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் இத்தொடரின் இறுதிப்போட்டியில் மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போட்டி பொதுவான இடத்தில் நடந்தது. அதாவது அணிகள் தங்களது உள்ளூர் மைதானங்களில் விளையாட முடியாத நிலைமை இருந்தது.
தற்போது கரோனா கட்டுக்குள் வந்து விட்டதால் இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் களம் காண இருப்பது கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.
Related Cricket News on Tamil cricket
-
பாபர் அசாம், விராட் கோலியை ஒப்பிடுவது முட்டாள்தனமானது - அப்துல் ரஸாக்!
பாபர் அசாம், விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டு பேசுவது முற்றிலுமாக முட்டாள்தனம் என கருத்து தெரிவித்துவிட்டு, யார் சிறந்தவர் என்று பேசியுள்ளார் அப்துல் ரசாக். ...
-
சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
சென்னை அணிக்குச் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடப்பதால் அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைவார்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் பதவி குறித்து நிதிஷ் ராணா ஓபன் டாக்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடாத காரணத்தால் அந்த அணியின் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் ஸ்டோக்ஸ்; பின்னடைவில் சிஎஸ்கே!
ஐபிஎல் 16ஆவது சீசனில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்?
காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
NZ vs SL, 3rd ODI: மழையால் ரத்தான ஆட்டம்; ஊசலில் இலங்கையின் உலகக்கோப்பை கனவு!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
சங்ககாரா எங்களுக்கு பயிற்சியாளராக கிடைத்தது உண்மையிலேயே நாங்கள் செய்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் - சஞ்சு சாம்சன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தன்னுடைய பயணம் பற்றியும் கடந்த வருடத்தின் சிறப்பான ஆட்டம் பற்றியும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். ...
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனைப் படைத்த சதாப் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை சதாப் கான் படைத்துள்ளார். ...
-
இந்த அணியால் கோப்பைக்கு அருகில் கூட செல்லமுடியாது - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்த முறை ஒரு முன்னணி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிப்பெறாமல் வெளியேறும் என தற்போதே உறுதியாக கூறுகிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கிடைத்தது எப்படி? - கங்குலியின் பதில்!
ஹர்திக் பாண்டியாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு கிடைத்தது எப்படி? என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார் சௌரவ் கங்குலி. ...
-
ஐபிஎல் 2023: இந்த சீசன் தான் உண்மையான ஐபிஎல் தொடர் - அம்பத்தி ராயுடு!
சென்னை அணியில் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடு ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். ...
-
AFG vs PAK, 3rd T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; வீரராக அல்ல?
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க உள்ளதாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
டான் பிராட்மேட்னின் அறிவுரை எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது - சச்சின் டெண்டுல்கர்!
22 வயதில் இருந்த என்னை அழைத்து டான் பிராட்மேன் கொடுத்த சில அறிவுரைகள், எனது கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என உருக்கமாக பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47