Tamil
ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி வேறு இடத்திற்கு மாற்றம்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியான பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு எதிரான போட்டியானது வேறு மைதானத்திற்கு மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக கொல்கத்தா காவல்துறை அனுமதியை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Cricket News on Tamil
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் லெவனை தேர்ந்தெடுத்த அம்பத்தி ராயுடு!
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ராயுடு கணித்துள்ளார். ...
-
4,4,4,4,4: அபிஷேக் சர்மா பந்துவீச்சை பிரித்து மேய்ந்த இஷான் கிஷன் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி போட்டியில் அபிஷேக் சர்மா பந்துவீச்சில் இஷான் கிஷன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல்?
எதிவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள கேஎல் ராகுல், மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆசிய லெஜண்ட்ஸ் லீக் 2025: இந்தியன் ராயல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆசிய ஸ்டார்ஸ்!
இந்தியன் ராயல்ஸுக்கு எதிரான ஆசிய லெஜண்ட்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆசிய ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
103 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட ஃபின் ஆலான்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தொடக்க வீரர் ஃபின் ஆலன் 103 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
விராட் கோலி ஸ்டிரைக் ரெட்டை அதிகபடுத்த வேண்டியதில்லை - ஏபி டி வில்லியர்ஸ்!
பில் சால்ட்டுடன் விளையாடும் போது அவர் தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை வெல்வதே எனது இலக்கு - ஸ்ரேயாஸ் ஐயர்!
பஞ்சாப் கிங்ஸ் இன்னும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை அதனால் அவர்களுக்காக கோப்பையை உயர்த்துவதே எனது குறிக்கோள் என அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்த ஷஷாங்க் சிங்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த ஷாஹீம் அஃப்ரிடி - காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமநிலை குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் மிகப்பெரிய நான்கு வீரர்களை இழந்தனர், ஆனால் தற்போது தேர்வு செய்திருக்கும் மாற்று வீரர்கள் அவர்களுக்கு அருகில் கூட இல்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சை பிரித்து மேய்ந்த டிம் செஃபெர்ட் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் செஃபெர்ட் இமாலய சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் ஒருங்கிணைந்த லெவனை தேர்வு செய்த ராயுடு!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஐபிஎல் தொடரில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சேர்த்து ஆல் டைம் லெவன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47