Tamil
எம்எல்சி 2025: பூரன், போல்ட் அபாரம்; இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது எம்ஐ நியூயார்க்!
எம்எல்சி 2025: நிக்கோலஸ் பூரன், மொனாங்க் படேல் ஆகியோரது அரைசதத்தின் காரணமாக எம்ஐ கேப்டவுன் அணி நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் உன்முக்த் சந்த் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 11 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 15 ர்ன்னிலும் சைப் பதர் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Tamil
-
2nd Test, Day 1: ஆஸியை 286 ரன்களில் ஆல் அவுட்டாக்கியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
2nd Test, Day 1: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்; வலிமையான நிலையில் இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; அடுத்த சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல்!
திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சேனா நாடுகளில் அதிக அரைசதம்; ரோஹித்தின் சாதனையை முறியடித்த யஷஸ்வி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் பதிவுசெய்துள்ளார். ...
-
மலிங்காவின் சாதனையை முறியடித்த வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் எனும் பெருமையை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார். ...
-
SL vs BAN, 1st ODI: வநிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WI vs AUS: நாதன் லையன், பிரெட் லீ சாதனையை முறியடிப்பாரா பாட் கம்மின்ஸ்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
SL vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய அசலங்கா; வங்கதேசத்திற்கு 245 டார்கெட்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 244 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
2nd Test, Day 1: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; கருண் நாயர் ஏமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
செப்.5 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடர் - தகவல்
ஆசிய கோப்பை 2025 தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்
ஜிம்பாப்வே அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வியான் முல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த அமஞ்சோத் கவுர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை இந்திய மகளிர் அணி வீராங்கனை அமஞ்சோத் கவுர் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47