Tamil
கயானா அமேசன் வாரியர்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Guyana Amazon Warriors vs Trinbago Knight Riders, Match 30 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Tamil
-
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்கு தள்ளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெற்றது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு இடம்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்; நட்சத்திர வீரர்களுக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs NZ, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ஆல் டைம் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது ஆல் டைம் ஒருநாள் லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: நியூசிலாந்தை 88 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
2nd Test, Day 2: தொடர் மழை காரணமாக கைவிடப்படும் இரண்டாம் நாள் ஆட்டம்?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
6,0,6,6,6,4 - மிட்செல் ஸ்டார்க் ஓவரை பந்தாடிய லிவிங்ஸ்டோன் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் ஒரெ ஓவரில் 28 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IRE vs SA, 1st T20I: ரிக்கெல்டன், ஹென்றிக்ஸ் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ENG vs AUS, 4th ODI: ஆஸ்திரேலியாவை பந்தாடி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24