Tamil
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது நியூயார்க்
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூயார்க் அணியில் குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும், மொனாங்க் படேல் 13 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தஜிந்தர் தில்லானும் 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
Related Cricket News on Tamil
-
2nd Test, Day 4: இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. ...
-
SL vs BAN, 2nd ODI: தன்விர் இஸ்லாம் பந்துவீச்சில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 06) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
52 பந்துகளில் சதம் விளாசி சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
SL vs BAN, 2nd ODI: பர்வேஸ், ஹிரிடோய் அரைசதம்; இலங்கை அணிக்கு 249 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
2nd Test, Day 4: அதிரடி காட்டும் ரிஷப் பந்த்; இமாலய ஸ்கோரை நோக்கி இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs BAN: வங்கதேச டி20 அணி அறிவிப்பு; நஜ்முல் ஹொசைன் சாண்டோ நீக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோரது சாதனையும் யஷஸ்வி ஜெஸ்வால் சமன்செய்துள்ளார். ...
-
4,6,6,6,6,6: ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசிய விமல் குமார் - காணொளி
டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர் விமல் குமார் ஒரே ஓவரில் 34 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் மற்றும் உலகின் 5ஆவது வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: சூப்பர் கிங்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி யூனிகார்ன்ஸ் த்ரில் வெற்றி!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிஸ்கார்ன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47