Tamil
ஐபிஎல் 2025: மார்கோ ஜான்சனுக்கு பதிலாக இடம்பெற வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Tamil
-
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்ம சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டர்பியில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸ் vs இந்தியா ஏ - அணிகள் மற்றும் நேரலை விவரங்கள்!
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயன தொடர் அட்டவணை, நேரலை விவரங்கள், அணிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், எலிமினேட்டர்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
PAK vs BAN, 1st T20I: ஹசன் அலி, ஷதாப் அபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணியில் அலிஸ் கேப்ஸி, லாரன் ஃபிலர் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியில் கூடுதலாக அலிஸ் கேப்ஸி, லாரன் ஃபிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து, ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
PAK vs BAN, 1st T20I: வங்கதேசத்திற்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
ENG vs WI, 1st ODI: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; தொடக்க வீரராக களமிறங்கும் ஜேமி ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த ஜித்தேஷ் சர்மா!
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் 6ஆவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து அதிக ரன்களை சேர்த்த வீரர் எனும் சாதனையை ஜித்தேஷ் சர்மா படைத்துள்ளார். ...
-
மேல் முறையீட்டை வாபஸ் பெற்ற ரிஷப் பந்த்; நெகிழ்ச்சியில் கட்டியணைத்த ஜித்தேஷ் - காணொளி!
ஆர்சிபி அணி வீரர் ஜித்தேஷ் சர்மாவின் ரன் அவுட்டிற்கான மேல் முறையீட்டை லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் வாபஸ் பெற்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: லக்னோ அணி கேப்டன், வீரர்களுக்கு அபராதம்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ அணி கேப்டன் மற்றும் வீரர்களுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago