Tamil
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், நான்காவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England Women vs New Zealand Women 4th T20I Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கனக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வ்ருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் மூன்று டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை லண்டனில் உள்ளன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ENG-W vs NZ-W 4th T20I: போட்டி தகவல்கள்
Related Cricket News on Tamil
-
இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இத்தனை வருடங்களாக நான் எத்தனை அற்புதமான வீரர்களுடன் விளையாடியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs WI, 1st Test: மீண்டும் அசத்திய அட்கின்சன்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தி நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் த்ரில் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக வநிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். ...
-
MLC 2024: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs WI, 1st Test: ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் அபாரம்; வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க்க போராடி வருகிறது. ...
-
MLC 2024: யூனிகார்ன்ஸை பந்தாடி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
Major League Cricket 2024: சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஃபீல்டிங் எப்போதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது - சிக்கந்தர் ரஸா!
இந்த போட்டியில் சரியாக ஃபில்டிங் செய்யாத காரணத்தால் நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் கொடுத்தோம். அந்த ரன்களே எங்களுடைய தோல்விக்கும் காரணமாக அமைந்தது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார். ...
-
LPL 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம்; கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கலே மார்வெல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs WI, 1st Test: முதல் நாளிலேயே வலிமையான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எத்ரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 68 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
TNPL 2024: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சூப்பர் கில்லீஸ்!
Tamil Nadu Premier League 2024: திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs IND, 3rd T20I: அபாரமான கேட்ச்சை பிடித்த ரவி பிஷ்னோய் - காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கான காரணம் என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24