Tamil
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஃபிஞ்ச், வார்னர் சாதனையை சமன்செய்த மேக்ஸ்வெல்!
Glenn Maxwell Century: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சதமடித்து அசத்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் கூட்டு முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 13 சிக்ஸர்களுடன் 106 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Tamil
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் ஹர்ஷித் ரானா சேர்ப்பு - பிசிசிஐ அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
1st Test, Day 2: ரன் குவிப்பில் வங்கதேச அணி; வீக்கெட் வீழ்த்த தடுமாறும் இலங்கை!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு நேர இடைவேளையின் போது வங்கதேச அணி 383 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WIW vs SAW, 3rd ODI: பிரிட்ஸ், கிளாஸ் அபாரம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 166 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: சதமடித்து மிரட்டிய கிளென் மேக்ஸ்வெல்; வாஷிங்டன் ஃப்ரீடம் அபார வெற்றி!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய ராஜ்குமார்; தொடர் தோல்வியில் கோவை கிங்ஸ்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பில் லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 14 ரன்கள் வித்தியாச்த்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வுந்தெடுத்துள்ள ரவி சாஸ்திரில், அந்த அணியில் சாய் சுதர்ஷன், கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளர். ...
-
SL vs BAN: இலங்கையில் புதிய சாதனை படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் எனும் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹீம் படைத்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா
கேப்டன் பதவி என்பது ஒரு பதவி மட்டுமே, ஆனால் அணியில் எப்போதும் தலைவர்கள் இருப்பார்கள். நான் அதைத்தான் செய்ய விரும்புகிறேன் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
1st Test, Day 1: சதமடித்து மிரட்டிய நஜ்முல், முஷ்ஃபிக்கூர்; வலிமையான நிலையில் வங்கதேச அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 292 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WTC 2025-27: இந்திய அணியின் முழு அட்டவணை!
2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சழற்ச்சியில் இந்திய அணி மொத்தமாக 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 18 போட்டிகளில் விளையாடவுள்ளது. ...
-
ENG vs IND: இந்திய அணியுடன் இணையும் ஹர்ஷித் ரானா?
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிடன் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவும் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47