Tamil
SL vs AFG, 1st ODI: நூழிலையில் சதத்தை தவறவிட்ட ஸத்ரான்; இலங்கையை வீழ்த்தியது ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹம்பன்தோட்டாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா - கருணரத்னே இணை களமிறங்கினர். இதில் கருணரத்னே 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பதும் நிஷங்காவும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Tamil
-
WTC 2023: புதிய புரமோவை வெளியிட்டது ஐசிசி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான புரமோ காணொளியை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் துணை பயிற்சியாளராக ஹூப்பர், ஃபிராங்க்ளின் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளர்களாக கார்ல் ஹூப்பர் மற்றும் ஃபிளைட் ரெய்ஃபெர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
நான் இதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - நாதன் லையன்!
வெளிப்படையாக சொல்வது என்றால் இந்தியாவில் நல்ல கிளாஸ் பேட்ஸ்மேன்களும், கிளாஸ் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள் என்று நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
SL v AFG, 1st ODI: இலங்கையை 268 ரன்கலில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அதுதான் தோனி. அது அவரது இயல்பு - அம்பத்தி ராயுடு!
கோப்பையை பெற்றுக் கொள்ளும் போது அவருடன் நானும், ஜடேஜாவும் இருக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்ததாக அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். ...
-
WTC 2023: அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது - டேனியல் வெட்டோரி!
இந்திய அணியின் டீம் காம்பினேஷன் என்கின்ற விஷயத்தில் அஸ்வினுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் அணியில் இடம் கிடைக்காது என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது - மேத்யூ ஹைடன்!
ஓவல் மைதானத்தில் கடந்த 1972க்கு பின் 50 வருடங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால் இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். ...
-
ENG v IRE, Only Test: அயர்லாந்தை கட்டுப்படுத்திய பிராட்; அதிரடி காட்டும் இங்கிலாந்து!
அயர்லாந்து அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் வேகத்தில் அயர்லாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
இந்திய வீரர்கள் பேட் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
நீண்ட காலமாக இங்கிலாந்தில் புஜாரா இருந்து வருவதால் ஓவல் மைதானத்தில் இருக்கும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பற்றிய தெளிவு அவரிடம் இருக்கும் என சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். ...
-
தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!
மும்பை மருத்துவமனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் - வாசிம் அக்ரம்!
சரியான வாய்ப்பு கிடைத்தால் ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டது அடிடாஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்துள்ள அடிடாஸ் நிறுவனம் மூன்றுவித அணிகளுக்குமான ஜெர்சியை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
வில்லியம்சன்னின் பாராட்டை பெற்ற சாய் சுதர்சன்!
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனுக்கு நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கோலி, புஜாராவின் ஃபார்ம் ஆஸி அணிக்கு பெரும் சிக்கல் தான் - ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை!
இந்திய அணி வீரர் விராட் கோலியின் அபார ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47