Tamil
ENG v IRE, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பேர்ஸ்டோவுக்கு இடம்!
அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் ரூட், பேர்ஸ்டோவ் போன்ற அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Related Cricket News on Tamil
-
தோனி பினிஷிங் செய்து கொடுத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனி பினிஷிங் செய்து கொடுத்திருந்தால், இங்கு முற்றிலும் சிறப்பாக அமைந்திருக்கும். இருப்பினும் அணியின் வெற்றி முக்கியம் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். ...
-
அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்த பதிரானா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் மதிஷா பதிரானா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை நடத்திய சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஐபிஎல் கோப்பையை தி நகரில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து சிறப்பு பூஜையை நடத்தியுள்ளது. ...
-
இஷான் கிஷன் இந்திய அணியின் எக்ஸ் பேக்டர் - ரிக்கி பாண்டிங்!
இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றக் கூடிய வீரராவார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர்!
ஐபிஎல் தொடரில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
அணி வெற்றிபெறாமல் போனது ஏமாற்றத்தை கொடுக்கிறது - ஷுப்மன் கில்!
நான் அடித்த மூன்று சதங்களும் மூன்று விதமாக அணுகியவை. அணி வெற்றிபெறாமல் போனது ஏமாற்றத்தை கொடுக்கிறது என்று ஷுப்மன் கில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ...
-
ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
நடப்பாண்டு ஐபில் தொடரில் வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
தோனிக்கு இந்த கோப்பையை அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய கிரிக்கெட் கேரியரில் இதுதான் மிகச்சிறந்த வெற்றி - டெவான் கான்வே!
இன்று நானும் ருத்துவும், 15 ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டு களமிறங்கினோம். அதன்படி நடந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது என ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசினார். ...
-
தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா!
தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் - எம்எஸ் தோனி!
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 5ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
-
ஐபிஎல் 2023: தொடக்க வீரர்களை காலி செய்த நூர் அஹ்மத்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரது விக்கெட்டுகளையும் நூர் அஹ்மத் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47