Tamil
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததது.
அதன்படி குஜராத் டைட்டன்ஸின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் விருத்திமான் சஹா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Tamil
-
ஐபிஎல் 2023:அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய ரஷித் கான்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குஜராத் அணியின் ரஷித் கான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
காணொளி: ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
நீங்கள் எம்எஸ்தோனியாக இருந்தால் மட்டுமே முகேஷ் குமாரின் அந்தப் பந்துகளை அடிக்க முடியும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மில்லர், மனோகர் காட்டடி; மும்பைக்கு 208 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இறுதிகட்டத்தில் விலகும் மார்க் வுட்; பதற்றத்தில் லக்னோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SL vs IRE, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஸ்டிர்லிங், காம்பெர்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சச்சின் டெண்டுல்கரை கவுரவித்த ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்டுக்கு சூட்டப்பட்டுள்ளது. ...
-
பேட்ஸ்மேன் விக்கட்டை வீழ்த்துவது சுவாரசியமானது - அக்ஸர் படேல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
-
இதுபோன்ற தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - ஐடன் மார்க்ரம்!
இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் பேட்டிங்கில் சோபிக்க தவறி விட்டோம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட பிளேயிங் லெவனில் இருந்த அனைத்து ஆர்சிபி வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டதினால் இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி - டேவிட் வார்னர்!
பேட்டிங்கில் ஒழுங்காகவே செயல்படவில்லை ஆனாலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
PAK vs NZ, 5th T20I: சாப்மேன் அபார சதம்; தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-2 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்தது. ...
-
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47