Tamil
‘ஈசாலா கப் நஹி’ - டூ பிளெசிஸின் கூற்றால் விழுந்து விழுந்து சிரித்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் முக்கியமாக பார்க்கப்படுவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஒரே அணி பெங்களூரு மட்டும் தான்.
அதுமட்டுமல்லாமல் ஏலத்தில் கணிசமான வீரர்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டதும் அந்த அணிக்கு சாதகமாக உள்ளது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. நாளை நடக்கவுள்ள இந்தப் போட்டிக்காக பெங்களூரு வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Related Cricket News on Tamil
-
ரிஷப் பந்திற்காக டெல்லி அணி செய்த காரியம்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
லக்னோ அணிக்கெதிரான போட்டியின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முன்னாள் கேப்டன் ரிஷப் பந்தின் ஜெர்சியை டக் அவுட்டில் வைத்த சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மேயர்ஸ், பூரன் காட்டடி; டெல்லிக்கு 194 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரசைர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கேகேஆருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டக்வொர்த் லுயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
வில்லியம்சன்னிற்கான மாற்று வீரர் யார்? ஸ்மித்தின் பதில்!
ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யாததால், கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக என்னை ஒப்பந்தம் செய்ய வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
தோனி உடல்நிலை மீது எந்த சந்தேகமும் வேண்டாம் - ஸ்டீபன் ஃபிளம்மிங்!
அடுத்த போட்டியில் தோனி விளையாட முடியுமா? என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது. ...
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகும் வில்லியம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது பீல்டிங் செய்து கொண்டிருக்கையில், காலில் பலமாக அடிபட்டதால் கென் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரே போட்டியில் மூன்று சாதனைகளைப் படைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியளில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை வீழ்த்தியதற்கான ரகசியத்தை உடைத்த ஹர்திக் பாண்டியா!
ராகுல் திவேத்தியா, ரஷித் கான் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிட்டனர் என குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய எம்எஸ் தோனி!
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தொடரில் தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
SA vs NED, 2nd ODI: பவுமா, மார்க்ரம் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47