Tamil
பாகிஸ்தான் அணி வெற்றிக்கு முழு தகுதியானது - கேன் வில்லியம்சன்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 53 ரன்களும், கேன் வில்லியம்சன் 46 ரன்களும் எடுத்தனர். அதன்பின் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு, 19.1 ஓவரில் இலக்கை இலகுவாக எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
Related Cricket News on Tamil
-
இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை விரும்பவில்லை - ஜோஸ் பட்லர்!
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பட்லர் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2023: மினி ஏலத்திற்கான இடம், தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மிட்செல், வில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு 153 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இப்போட்டி அழுத்தம் நிறைந்தது கிடையாது - ரோஹித் சர்மா!
சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றினோம் என்பதை மறந்துவிடக் கூடாது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலிக்கு காயம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
டி20 உலககோப்பையில் அரையிறுதி ஆட்டத்திற்கு முன் பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்ட போது காயமடைந்தார். ...
-
சூழலுக்கு ஏற்ப மாறி, அதற்கேற்ப திட்டமிட வேண்டும் - ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார். ...
-
ஷாரூக் கான் அதிரடி சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு!
வங்கதேச லெவன் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் தமிழக அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சூழலுக்கு ஏற்ப சீக்கிரம் மாற்றிக் கொள்வது முக்கியம் - கேன் வில்லியம்சன்!
பாகிஸ்தான் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்று - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: மற்றுமொரு வீரருக்கு காயம்; பெரும் பின்னடைவில் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடர் போட்டிகளின் எண்ணிக்கை வருங்கலாங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவர் அருண் சிங் தூமல் தெரிவித்துள்ளார். ...
-
அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினம் - சூர்யகுமார் யாதவ் குறித்து மொயீன் அலி!
சூரியகுமார் யாதவ் தன்னுடைய பவுலிங்கை கொலை செய்யும் வகையில் அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி நினைவு கூர்ந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - ஏபிடி வில்லியர்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் யார் மோத போகிறார்கள் என்பது குறித்து ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24