Tamil
ஐஎல்டி20: பாவெல், ரூட் அதிரடியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
துபாயில் தற்போது சர்வதேச டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ், எம்ஐ எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க ராபின் உத்தப்பா 26 ரன்களை மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜோ ரூட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். மறுபக்கம் ஒன்டவுன் பேட்டர் ரௌமேன் பௌலும் தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்ததால், அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.
Related Cricket News on Tamil
-
SA20 League: ரோஸிங்டன், வெண்டர் மோர்வ் பங்களிப்பில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பார்ல் ராயல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: ஹெட்மையர் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பான்கிராஃப்ட்; ஃபிஞ்ச்சின் போராட்டம் வீண் - பெர்த் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: இலங்கையை துவம்சம் செய்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை இதுதான் - ரமீஸ் ராஜா!
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார். ...
-
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
சச்சின் vs விராட்; யார் சிறந்தவர்? - பதிலளித்த கபில் தேவ்!
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு கபில் தேவ் பதில் கொடுத்துள்ளார். ...
-
IND vs NZ: உம்ரான் மாலிக்கை பாராட்டிய முகமது ஷமி!
உம்ரான் மாலிக் கற்றுக் கொடுத்தாலும் வராத அதிரடியான வேகத்தை இயற்கையாகவே கொண்டுள்ள நீங்கள் நல்ல லைன், லென்த்தில் கவனம் செலுத்தினால் யாராலும் உங்களை தொட முடியாது முகமது ஷமி ஆலோசனை கொடுத்தார் ...
-
ஐஎல்டி20: ஸத்ரான், பிராவோ அதிரடியில் எம்ஐ எமீரேட்ஸ் த்ரில் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் எம்ஐ எமீரேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: பரபரப்பான ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: கோஹ்லர்-காட்மோர் அபார சதம்; ஷார்ஜா வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
SA20 League: ஈஸ்டர்ன் கேப்பை 127 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47