Tamil
IND vs SL, 1st T20I: பயத்தைக் காட்டிய இலங்கை; கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலம் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இஷான் கிஷான், ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதையடுத்து அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய சுப்மன் கில் அடுத்து 3 ரன்கள் கூடுதலாக எடுத்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Tamil
-
கோலி, ரோஹித்தை மட்டுமே நம்பினால் ஒருபோதும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது - கபில் தேவ் காட்டம்!
இப்போதே 2011 ரிப்பீட் ஆகுமா என்றும், தோனிக்குப் பிறகு இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் 3ஆவது உலகக் கோப்பையை வென்று விடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு கபில் தேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸில் இணையும் சௌரவ் கங்குலி?
வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SL, 1st T20I: ஏமாற்றிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய ஹூடா, அக்ஸர்!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எதிர்முனை பேட்டரை ரன் அவுட்டாக்க முயற்சித்த ஸம்பா; வைரல் காணொளி!
பிபிஎல் போட்டியில் மறுமுனையில் கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை ஆடம் ஸாம்பா ரன் அவுட் செய்ய முயன்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ரிஷப் பந்த் குணமடைய வேண்டி பிராத்திக்கும் இந்திய அணி; வைரல் காணொளி!
கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டி இந்திய அணியின் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs NZ, 2nd Test: இமாம் உல் ஹக் அரைசதம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பிபிஎல் 2023: டாம் ரேஜர்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய அணிக்கு திரும்பினார் பும்ரா; இலங்கை தொடரில் இடம்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானை கதறவிட்ட மேட் ஹென்றி, அஜாஸ் படேல்; 449-ல் நியூசி ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 449 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன்!
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்திய உனாத்கட்; ரஞ்சி கோப்பை வரலாற்றில் புதிய சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உனாத்கட் படைத்துள்ளார். ...
-
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47