Tamil
நாங்கள் கற்றுக்கொள்ள சில பாடங்கள் உள்ளன - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிக்கோலஸ் பூரன் 45 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறவினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Tamil
-
ஐபிஎல் 2025: ஜேக்ஸ், ரிக்கெல்டன், போஷ்கிற்கு பதிலாக மாற்று வீரர்களை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஜானி பேர்ஸ்டோவ், சரித் அசலங்கா மற்றும் ரிச்சர்ட் கிளீசன் ஆகியோரை தற்காலிக மாற்று வீரர்களாக அணியில் சேர்த்துள்ளது. ...
-
நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் - ரிஷப் பந்த்!
இது கிரிக்கெட், சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கும், சில சமயங்களில் அவை நடக்காது, நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
UAE vs BAN, 2nd T20I: முகமது வசீம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது யுஏஇ!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளே ஆஃப் கனவை கலைத்த சன்ரைசர்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஈஷான் மலிங்கா - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஈஷன் மலிங்கா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 206 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹாரி புரூக் ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன் - ஆதில் ரஷித்!
ஹாரி புரூக் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராகவும் கேப்டனாகவும் இருக்க முடியும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம் என இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் தெரிவித்துள்ளார். ...
-
யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மேலும் ஒரு டி20 போட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
முதல் ஓவரில் அதிக ரன்கள்; மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசும்போது அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார் ...
-
ஐபிஎல் சீசனில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் கேப்டனாக 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பிளெசிங் முஸரபானியை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடிக்கு பதிலாக பிளெசிங் முஸரபானியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகும் இந்திய அணி?
ஆசிய கோப்பை மற்றும் மகளிர் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47