Test player
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் ஜஸ்பிரித் பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் 357 ஓவர்கள் வீசி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலக் கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஜஸ்பிரித் பும்ரா சதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Test player
-
ஐசிசி விருதுகள் 2024: சிறந்த டெஸ்ட் வீரர் பரிந்துரை பட்டியலில் பும்ரா, ரூட்!
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர். ...
-
2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக ஜோ ரூட் தேர்வு!
2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட்டை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ...
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் அஸ்வின்!
2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47