The bangladesh
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தாவ்ஹித் ஹ்ரிடோய் அபார சதம; இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அனுபவ தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் அடுத்த ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் - மெஹிதி ஹசன் இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் நீடிக்கவில்லை.
Related Cricket News on The bangladesh
-
ரோஹித் சர்மாவால் ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்ஸர் படேல்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் புள்ளி விவரம் மற்றும் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
CT2025: வங்கதேச அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WIW vs BANW, 1st T20I: மேத்யூஸ், டோட்டின் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WIW vs BANW, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
WIW vs BANW, 2nd ODI: நிகர் சுல்தானா, நஹிதா அக்தர் அசத்தல்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
WIW vs BANW, 1st ODI: மேத்யூஸ், ஜோசப் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ...
-
நான் சிறப்பாக செயல்படாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் - லிட்டன் தாஸ்!
தனது மோசமான ஃபார்ம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் தன்னை சேர்க்கவில்லை என்று லிட்டன் தாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
CT2025: வங்கதேச அணி அறிவிப்பு; லிட்டன் தாஸ், ஷாகில் அல் ஹசனுக்கு இடமில்லை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீர்ர்கள் லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
வங்கதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
6,4,4,6,4,6 - கைல் மேயர்ஸ் ஓவரை பந்தாடிய நூருல் ஹசன் - வைரலாகும் காணொளி!
ஃபார்ச்சூன் பாரிஷால் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ராங்பூர் ரைடர்ஸ் அணி கேப்டன் நூருல் ஹசன் ஒரே ஓவரில் 30 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிகொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரன ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த தஸ்கின் அஹ்மத்!
20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மூன்றாவது வீரர் எனும் பெருமையை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹ்மத் பெற்றுள்ளார். ...
-
வங்கதேச டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வங்கதேச டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக நஹ்முல் ஹொசைன் சாண்டோ அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24