The bangladesh
ஷாரூக் கான் அதிரடி சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு!
வங்கதேச லெவன் அணி தமிழகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழக அணி வென்ற நிலையில், இன்று இரண்டாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச லெவன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பாபா இந்தரஜித் தலைமையிலான தமிழக அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யபிரகாஷ் 42 ரன்களில் ஆட்டமிழக்க, நாராயண் ஜெகதீசன் 18 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து பொறுப்பான ஆட்டத்தை விளையாடிய சாய் சுதர்சன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். கேப்டன் பாபா அப்ரஜித்தும் 20 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். டாப் வரிசையில் 3 வீரர்கள் ரன் அவுட்டாக தமிழக அணி தடுமாறியது.
Related Cricket News on The bangladesh
-
நடுவர்கள் சொல்வதே இறுதியானது - சதாப் கான்; ரசிகர்கள் சாடல்!
டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த மெகா தவறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
சர்ச்சைகுள்ளான ஷாகிப் ஹல் ஹசனின் அவுட்; நடுவரின் தீர்ப்பால் சலசலப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அவுட்டான விதம் சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 127 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களில் சுருண்டது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை - அஃப்ரிடிக்கு ரோஜர் பின்னி பதிலடி!
ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டு செல்ல ஐசிசி விருப்பம் - ஷாகித் அஃப்ரிடி பகீரங்க குற்றச்சாட்டு!
எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
சூப்பர் 12 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய வங்கதேச வீரருக்கு தனது பேட்டை பரிசாக கொடுத்திருக்கிறார் விராட் கோலி. ...
-
முன்னாள் வீரருக்கு நன்றி தெரிவித்த அர்ஷ்தீப் சிங்!
உங்களது பந்துவீச்சு காணொளிகளை பார்த்துதான் பந்துவீச்சில் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதானுக்கு அர்ஷ்தீப் சிங் நன்றி தெரிவித்துள்ளார். ...
-
உண்மைக்கு புறம்பாக பேசிய நூருல் ஹசன்; ஐசிசி நடவடிக்கை பாயுமா?
விராட் கோலி மற்றும் நடுவர்கள் குறித்து புகர் தெரிவித்த நூருல் ஹசன் மீது ஐசிசியின் நடவடிக்கைப் பாயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
உலக கோப்பை டி20 தொடரில் அசத்தி வரும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை ஆஸ்திரேலியா மண்ணில் முறியடித்து வருகிறார். ...
-
யாருமே பார்க்காததால் இந்த விவகாரம் தேவையில்லாதது - ஹர்ஷா போக்லே பதிலடி
விராட் கோலி ஃபில்டிங் செய்யும் போது பந்தை எரிந்தது போல் ஏமாற்றியதாக வங்கதேச கிரிக்கெட் அணி குற்றஞ்சாட்டியதை எடுத்து ஹர்ஷா போக்லே பதில் பதிவை வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24