The cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை பந்தாடி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு சீசன் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு சஸ்கியா ஹார்லீ மற்றும் சாரா பிரைஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 38 ரன்களைச் சேர்த்த நிலையில் சஸ்கியா ஹார்லி 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை சாரா பிரைஸும் 27 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Related Cricket News on The cricket
-
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான் பாகிஸ்தான் அறிவிப்பு; பாபர், ஷாஹீன், நசீம் நீக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ...
-
வங்கதேசத்தை வீழ்த்தி கேப்டனாக புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். ...
-
அணியின் தலைமை இந்தத் தொடரில் என்னை ஆதரித்தார்கள் - சஞ்சு சாம்சன்!
அதிக போட்டிகளில் விளையாடும் போது, அழுத்தங்கள் மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு தெரியும். ஏனெனில் நான் பல முறை தோற்றிருக்கிறேன் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
SL vs WI, 1st T20I: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ராஜபக்ஷாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
எல்எல்சி 2024 குவாலிஃபையர் 1: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரான எல்எல்சி குவாலிஃபையர் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
நாங்கள் ஒரு தன்னலமற்ற அணியாக இருக்க விரும்புகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
நீங்கள் 99 அல்லது 49 ரன்களில் இருந்தாலும், நீங்கள் அணிக்காக அதிரடியாக விளையாடி பந்தை அடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளோம் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்; குவியும் வாழ்த்துகள்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீரர் சஞ்சு சாம்சன் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி அசத்தல்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றை உறுதிசெய்த தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
0,6,6,6,6,6 - ஓரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள்; வானவேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IND vs BAN, 3rd T20I: சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்; புதிய வரலாறு படைத்த இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24