The cricket
0,6,6,6,6,6 - ஓரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள்; வானவேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன்!
இந்தியா -வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்தியா அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் எகிறியது.
Related Cricket News on The cricket
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IND vs BAN, 3rd T20I: சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்; புதிய வரலாறு படைத்த இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக் உத்தப்பா நியமனம்!
ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் வீரர் ராபீன் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் பதிவு!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் குறித்து இந்திய வீரர் ரிஷப் பந்த் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
எல்எல்சி 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய கெவொன் கூப்ப் - வைரல் காணொளி!
குஜராத் கிரேட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்காக விளையாடிய கெவொன் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ...
-
முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்!
சமீபகாலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாட தவறிவருகிறோம் என இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மேகன் ஷாட்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் மேகன் ஷாட் கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கோனார்க் சூர்யாஸ்!
குஜராத் கிரேட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி அரையிறுதி சுற்றை உறுதிசெய்தது ஆஸி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24