The cup
வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும் - கபில் தேவ் காட்டம்!
டி20 உலக கோப்பை போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றது. கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.
முதல் 2 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் இன்று நமீபியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை.
Related Cricket News on The cup
-
கெயிலின் சாதனையை முறியடித்த ரிஸ்வான்; கோலி சாதனையை சமன் செய்த பாபர்!
ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இருவரும் புதிய மைல்கல்லை எட்டினர். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை விரட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: மைதான பராமரிப்பாளர் திடீர் மரணம்!
இந்தியரான அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பராமரிப்பாளர் மோகன் சிங், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி தொடங்கும் முன்பாக திடீரென காலமானது இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்; ரஷித் கான் இமாலய சாதனை
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாபர் ஆசாம், மாலிக் அசத்தல், கடின இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமியுங்கள் - ஆஷிஷ் நெஹ்ரா
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிக்கலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நஜிபுல்லா அரைசதம்; நியூசிக்கு 125 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நமீபியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் போட்டியை உற்றுநோக்கும் இந்திய ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையுமா என்பது இன்று நடக்கும் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையிலான போட்டியின் முடிவில் ஓரளவு தெரிந்து விடும். ...
-
வாய்ப்பு கிடைத்த அடுத்த உலகக்கோப்பையிலும் விளையாடுவேன் - கிறிஸ் கெயில்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கூறியுள்ள யூனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கேயில், இன்னொரு உலகக் கோப்பை தொடரிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஜேசன் ராயின் காயம் பெரும் இழப்பாக இருக்கும் - ஈயான் மோர்கன்!
வீரர்களின் அடுத்தடுத்த காயம் எங்களுக்கு பெரும் வருத்தத்தை அதிகரித்து வருவதாக இங்கிலாந்து அணி கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
ஒருசில போட்டியை வைத்து குறைத்து மதிப்பிடாதீர் - ரவீந்திர ஜடேஜா!
வெறும் இரண்டு போட்டிகளை வைத்து எங்கள் திறமையை சந்தேகப்படுவது நியாமில்லை என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் எடுத்து ரபாடா சாதனை!
சார்ஜாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 10 ரன் வித்தியாசததில் வீழ்த்தினாலும் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24