The danish
சஞ்சு சாம்சன் அற்புதமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - டேனிஷ் கனேரியா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்திற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இந்த ஒருநாள் தொடருக்கான அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். முதல் ஒருநாள் போட்டியின் போது சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த சஞ்சு சாம்சன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
Related Cricket News on The danish
-
உலகக்கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு தரவேண்டும் - டேனிஷ் கனேரியா!
அர்ஷ்தீப் சிங் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடவும் தகுதியானவராக உள்ளார் என்று டேனிஷ் கனேரியா ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட் மீது விமர்சனத்தை முன்வைத்த டேனிஷ் கனேரியா!
இந்திய அணியின் தோல்விக்கு ராகுல் டிராவிட்டின் தவறான ப்ளேயிங் 11 தேர்வு தான் காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
ஒரு ஓவரை வைத்து மட்டும் அவரை எடைப்போடக்கூடாது - டேனீஷ் கனேரியா!
எந்தவொரு வீரரையும் ஒரு போட்டியை மட்டும் வைத்து எடை போடக்கூடாது அதிலும் குறிப்பாக உம்ரான் மாலிக் போன்ற அற்புதமான வீரரின் திறமையை ஒரு ஓவரை மட்டுமே வைத்து எடை போடக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் இருவரும் புறக்கணிக்கப்பட்டதை நம்பமுடியவில்லை - டேனிஷ் கனேரியா
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் 2 முக்கியமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணிக்கு ஏற்ற வீரர் இவர்தான் - டேனீஷ் கனேரியா
இந்திய அணியில் 19 வயதான யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை டெஸ்ட் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!
இந்திய அணி குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனேஷ் கனேரியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24