The faf
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டம் எம்எஸ் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. இதனைதொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் மிடில் ஆர்டர், பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தனர்.
கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் தோனி களத்தில் இருந்தார் .இதனால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர் .ஆனால் தோனி 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
Related Cricket News on The faf
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் இந்த மாற்றம் எனக்கு வியப்பாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இடையே சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றப்பட்டது தனக்கு பெரும் வியப்பாகத்தான் இருந்ததாக சிஎஸ்கே முன்னாள் வீரரும் ஆர்சிபி அணியின் கேப்டனுமான ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - டூ பிளெசிஸ்!
தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலிக்கு பெங்களூர் அணியின் முழு ஆதரவும் உள்ளது என பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் சறுக்கல் குறித்து விளக்கம் அளித்த டூ பிளெசிஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏன் என்பது குறித்து கேப்டன் டூ பிளெசிஸ் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்டது குறித்து பேசிய டூ பிளெசிஸ்!
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் சதத்தை தவறவிட்டது குறித்து ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹசில்வுட் வேகத்தில் வீழ்ந்தது லக்னோ!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஜோஷ் ஹசில்வுட்டின் மிரட்டலான பந்துவீச்சின் மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட டூ பிளெசிஸ்; லக்னோவுக்கு 182 டார்கெட்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய டூ பிளெசிஸ்!
பெங்களூர் அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை பெங்களூர் அணியின் கேப்டனான டூ பிளெசிஸ் வெகுவாக் பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹர்சல் இல்லாததே தோல்விக்கு காரணம் - டூ பிளெசிஸ்!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹர்சல் பட்டேல் விளையாடாதது பெங்களூர் அணிக்கு பின்னடைவை கொடுத்ததாக அந்த அணியின் கேப்டனான டூபிளசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
சகோதரர்களுக்கு எதிராக விளையாடுகிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எனது சகோதரர்களுக்கு எதிராக விளையாடுகிறேன் என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் பலவீனம் என்ன என்பது எனக்கு தெரியும் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சிஎஸ்கே அணியில் இதற்கு முன்பு விளையாடியதால் அந்த அணியின் பலம், பலவீனம் தனக்குத் தெரியும் என ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வீரர்களை கட்டி தழுவிய ஃபாஃப்!
மைதானத்தில் பயிற்சிகாக சென்ற டூப்ளசிஸ், சிஎஸ்கேவின் ஜடேஜா, உத்தப்பா, பிராவோ, தோனி உள்ளிட்டோரை ஓடிச்சென்று கட்டித்தழுவினார். ...
-
ஐபிஎல் 2022: மும்பையை வீழ்த்துவதே தனி சந்தோசம் தான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட்ட டூ பிளெசிஸ்!
எம்எஸ் தோனி அளவுக்கு பினிஷிங் திறமைகளை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார் என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இளம் வீரரை புகழ்ந்த டூ பிளெசிஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான வெற்றிக்கு காரணமான இளம் வீரர் சபாஷ் அகமதை பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் பாராட்டி பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24