The final
தென் ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 11ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on The final
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை இன்று அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அணி, இடம், நேரலை விவரங்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இரு அணிகளின் விவரம், அணிகளின் நேருக்கு நேர் மோதல் குறித்த தரவுகள், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காணும் வழி குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா & பிரதிகா ராவல்!
ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இருவரும் பெலிண்டா கிளார்க் மற்றும் லிசா கெய்ட்லியின் 25 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பாரா மார்கஸ் ஹாரிஸ்?
எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
கொல்கத்தாவில் இருந்து அஹ்மதாபாத்திற்கு மாறும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி!
ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்குப் பதிலாக அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் போட்டிகளை தவறவிடும் ஜோஷ் ஹேசில்வுட்!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தும் இந்தியா!
எதிவரும் 2027ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
-
WTC Final: ஸ்காட் போலண்டிற்கு பதிலாக ஹேசில்வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்டிற்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WPL 2025 Final: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47