The gt cup
ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஷித் கான் கேப்டனாக நியமனம்!
Afghanistan Preliminary Squad For T20 Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
Related Cricket News on The gt cup
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: அபுதாபி, துபாயில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் மட்டும் நடைபெறவுள்ளது. ...
-
ஹாங்காங் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌஷல் சில்வா நியமனம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கு முன் ஹாங்காங் அணியின் தலைமை பயிற்சியாள்ராக முன்னாள் இலங்கை வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
செப்.9 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடர்; ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தாண்டு சீசன் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்று இத்தாலி அணி சாதனை!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்று அசத்தியுள்ளன. ...
-
செப்.5 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடர் - தகவல்
ஆசிய கோப்பை 2025 தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: போட்டி அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சோஃபி டிவைன்!
உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் சோஃபி டிவைன் அறிவித்துள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆக்டோபர் 5ஆம் தேதி கொழும்புவில் பலப்பரீட்சை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நேபாள் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து
நியூசிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா, கொழும்புவில் நடைபெறும் என ஐசிசிஅறிவிப்பு!
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய மகளிர் மற்றும் இந்த ஏ அணிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகும் இந்திய அணி?
ஆசிய கோப்பை மற்றும் மகளிர் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47