The gt cup
உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் தங்கள் உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
Related Cricket News on The gt cup
-
இந்தியாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த பாபர் ஆசாம்!
இந்தியாவுடனான போட்டியில் தங்களுடைய 100 செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிச்சயம் தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் மறைமுகமான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ...
-
நீங்க வாய்ப்பு தரலைனா என்ன...நான் அங்க போய் விளையாடுறேன் - சஹால் எடுத்த அதிரடி முடிவு!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து சஹால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
PAK vs BAN, Asia Cup 2023: இமாம், ரிஸ்வான் அரைசதம்; பாகிஸ்தான் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில், இஷான் கிஷன் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி பசியுடன் உள்ளார் - சுனில் கவாஸ்கர்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதில் விராட் கோலி முக்கிய பங்கு வைப்பார் என்று சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வக்கார் யுனிஸின் சாதனையை சமன் செய்த ஹாரிஸ் ராவுஃப்!
அதிவேகமாக 50 ஒருநாள் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3ஆவது பாகிஸ்தான் வீரர் எனும் வக்கர் யூனிஸின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன் செய்துள்ளார். ...
-
PAK vs BAN, Asia Cup 2023: வங்கதேசத்தை 193 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்களுடைய ஆட்டம் எனக்கு திருப்தியளிக்கிறது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
நாங்கள் இறுதிவரை போராடிய விதம் எங்களுடைய நூறு சதவீத பங்களிப்பையும் வழங்கியதை நினைத்து பெருமை ஆக நினைக்கிறேன் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுலா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
முகமது நபி எங்களிடமிருந்து ஆட்டத்தை தட்டிசென்றார் - தசுன் ஷனகா!
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நேரத்தில் அவர் ஆடியதை பார்க்கும்போது எங்களிடமிருந்து போட்டியை பறித்துச் சென்று விட்டார் என்று நினைத்து விட்டேன் என்று இலங்கை கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சன், அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது!
எதிர்வரும் உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ...
-
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக நான் விளையாடவில்லை - புவனேஷ்வர் குமார்
இந்திய அணியில் இப்பொழுது ஒரு அங்கம் கிடையாது. ஆனால் இது என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; சீன் அபேட்டிற்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங்!
யுஸ்வேந்திர சாஹல் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
SL vs AFG, Asia Cup 2023: ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24