The kerala
SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஈ பிரிவுக்கான லீக் போட்டியில் கேரளா மற்றும் கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தமதமாக தொடங்கிய நிலையில் 13 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேரள அணிக்கு சஞ்சு சாம்சன் - ரொஹன் குன்னுமொல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து குன்னுமொல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சல்மான் நிஸாரும் அதிரடியாக விளையாடி 34 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on The kerala
-
SMAT 2024: சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணி அறிவிப்பு!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணியை அம்மாநில கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை தொடரில் வரலாறு படைத்த அன்ஷுல் கம்போஜ்!
கேரள அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் ஹரியானா அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
செப்டம்பரில் தொடங்வுள்ள கேரளா கிரிக்கெட் லீக் டி20 - கேசிஏ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA) தங்களது சொந்த மாநில டி20 லீக் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: சஞ்சு சாம்சன் போராட்டம் வீண்; கேரளாவை வீழ்த்தியது ரயில்வேஸ்!
கேரள அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ரயில்வேஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023: சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் கேரளா!
நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான கேரள அணியை நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் வழிநடத்தவுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: கம்பேக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; பிசிசிஐக்கு பதிலடி!
ஜார்கண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
கேரள கிரிக்கெட் வாரியம் சதி செய்துவிட்டது - ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு!
உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தமக்கு பேர்வெல் மேட்ச் நடத்தாமல் கேரள கிரிக்கெட் வாரியம் சதி செய்துவிட்டதாக ஸ்ரீசாந்த் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான் அணிகள் வெற்றி!
இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கிரிக்கெட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கும் கேரளா எக்ஸ்பிரஸ்
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடருக்கான கேரளா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: தமிழ்நாடு vs கேரளா - போட்டி முன்னோட்டம்!
சையத் முஷ்டாக் அலி தொடரில் நாளை நடைபெறும் முதல் காலிறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கேரள அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சையத் முஷ்டாக் அலி: காலிறுதியில் கர்நாடகா, கேரளா!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு கேரளா, கர்நாடகா, விதர்பா அணிகள் முன்னேறியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24