The kolkata knight riders
ஸ்ரேயாஸின் இடத்தை ஜெகதீசன் நிரப்புவாரா? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதில்!
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக் தனது பதினாறாவது சீசனில் தற்பொழுது அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. ஆனால் 16ஆவது சீசன் சில அணிகளுக்கு வருத்தத்துடன் ஆரம்பிக்கிறது.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இழந்து தொடரை சந்திக்க இருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 15 கோடிக்கு போய் கேப்டன் வேண்டும் என்பதற்காகவே கொல்கத்தா அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை போராடி வாங்கியது. மேலும் இந்திய ஆடுகளங்களில் அவர் திறமையான பேட்மேனும் கூட.
Related Cricket News on The kolkata knight riders
-
கேப்டன் பதவி குறித்து நிதிஷ் ராணா ஓபன் டாக்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடாத காரணத்தால் அந்த அணியின் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கேகேஆர் அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அந்த அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: புதிய ஜெர்சியை வெளியிட்டது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் அணிகளுக்கு வார்னிங் கொடுத்த சுனில் நரைன்!
உள்ளூர் போட்டியில் 7 ஓவர்கள் வீசி, ஏழு மெய்டன் செய்து, 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் பாட் கம்மின்ஸ்!
சர்வதேச தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலக பேட் கம்மின்ஸ் முடிவு செய்துள்ளார். ...
-
ஷர்தூலுக்கு பதிலாக இளம் வீரரை அணிக்குள் இழுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் டெல்லி அணி ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக கொல்கத்தா அணியிலிருந்து அமான் கானை வாங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஐபிஎல்லில் இருந்து விலகினார் சாம் பில்லிங்ஸ்!
2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை சேர்ந்த பிரபல வீரர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
-
ஐபிஎல் 2023: டெல்லியிடமிருந்து ஷர்தூல் தாக்கூரை தட்டித்தூக்கியது கேகேஆர்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக ஷர்தூல் தாக்கூரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களது அணியில் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் மினி ஏலம்: குஜராத் அணியிலிருந்து இரு வீரர்களை தட்டித்தூக்கியது கேகேஆர்!
குஜராத் அணி லாக்கி ஃபர்குசனையும், ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் குர்பாஸையும் கொல்கத்தா அணிக்கு ட்ரேடிங் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்!
ஐபிஎல் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தனது கடின காலங்கள் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்!
காயம், அப்பாவின் தவிப்பு என கிரிக்கெட் களத்தில் ரிங்கு சிங் கடந்து வந்த பாதையை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ரஹானே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எழுதி வைத்து சொல்லி அடித்து ஆச்சர்யப்படுத்திய ரிங்கு சிங்!
நேற்றைய போட்டியில் நான் மிகச் சிறப்பாக பெரிய ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வெல்வேன் என்ற உள்ளுணர்வு எனக்கு தோன்றியது. அதை 50 ரன்கள் என எனது கையில் எழுதி வைத்து மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன் என ரிங்கு சிங் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24