The league
கம்பேக் குறித்து மனம் திறந்த முரளி விஜய்!
இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான முரளிவிஜய் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்துவருகிறார். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் 2020ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் அதன் பின்னர் ஐபிஎல் அணிக்காகவும் விளையாடவில்லை.
கடைசியாக சிஎஸ்கே அணிக்காக பங்கேற்று விளையாடி இருந்த முரளி விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் கம்பேக் கொடுத்து தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திருச்சி அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Related Cricket News on The league
-
மீண்டும் உள்ளூர் போட்டிகளுக்கு திரும்பும் தமிழக நட்சத்திரம்!
நடப்பாண்டு டிஎன்பிஎல் டி20 தொடரில் தமிழகத்தின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்கிறார். ...
-
பாண்டிச்சேரி டி10 லீக்: 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்க விட்ட வீரர்!
பாண்டிச்சேரி டி10 லீக் தொடரில் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடிவரும் கிருஷ்ணா பாண்டே, ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிகசர்களை விளாசி அசத்தியுள்ளார். ...
-
யுஏஇ டி20 லீக்கில் களமிறங்கும் நைட் ரைடர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் யுஏஇ டி20 லீக் தொடரின் ஓர் அணியை நைட் ரைடர்ஸ் குழுமம் வாங்கியுள்ளது. ...
-
வங்கதேச லீக் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இடம்பெறாத பிரபல இந்திய வீரர்கள் வங்கதேசத்தின் முதல் தர கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளனர். ...
-
எல் எல் சி 2022: இந்திய மஹாராஜாஸை வீழ்த்தியது உலக ஜெயண்ட்ஸ்!
எல் எல் சி 2022: இந்தியா மஹாராஜாஸ் அணிக்கெதிரான போட்டியில் உலக ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எல்எல்சி 2022: கிப்ஸ், முஸ்டர்ட் அபாரம்; இந்தியா மஹாராஜஸ்க்கு 229 ரன்கள் இலக்கு!
எல் எல் சி 2022: இந்தியா மஹாராஜாஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல் எல் சி 2022: பீட்டர்சன் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸுக்கு 150 இலக்கு!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசியா லையன்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல் எல் சி 2022: இந்திய மஹாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
எல் எல் சி 2022: ஆசியா லையன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மஹாராஜஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ...
-
எல் எல் சி 2022: பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தாஹிர்; உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: இம்ரான் தாஹிரின் அபாரமான ஆட்டத்தினால உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தியது. ...
-
எல் எல் சி 2022: நமன் ஓஜா காட்டடி; உலக ஜெயண்ட்ஸுக்கு 210 இலக்கு!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மஹாராஜாஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல் எல் சி 2022: தில்சன், தரங்கா அதிரடியில் ஆசிய லையன்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆசிய லையன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல் எல் சி 2022: கெவின் ஓ பிரையன் காட்டடி; ஆசிய லையன்ஸுக்கு 206 இலக்கு!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆசிய லையனுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹர்பஜன் சிங்கிற்கு கரோனா..!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24