The league
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த டெவால் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் பெடிங்ஹாம் 45 ரன்களையும், ஆண்டிலே சிமெலேன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். எம்ஐ கேப்டன் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வென்டர் டுசென் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on The league
-
சாம் கரண் பந்துவீச்சில் பவுண்டரிகளை விளாசிய டாம் கரண் - வைரலாகும் காணொளி!
ஐஎல்டி20 தொடரில் சாம் கரண் பந்துவீச்சில் அவரது சகோதரர் டாம் கரண் அடுத்தடுத்து பந்துகளில் பவுண்டரிகளை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன், கார்பின் போஷ் அபாரம்; சன்ரைசர்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: ஹொல்டன், ஹசரங்கா அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வைப்பர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 107 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ் 99 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிக டி20 ரன்கள்: தோனியை பின்னுக்கு தள்ளிய தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி தினேஷ் கார்த்திக் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: ஈஸ்டர்ன் கேப்-ல் இணைந்த டோனி டி ஸோர்ஸி!
காயம் காரணமாக எஸ்ஏ தொடரில் இருந்து விலகிய பேட்ரிக் க்ரூகருக்கு பதிலாக டோனி டி ஸோர்ஸியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: டாம் பான்டன் அதிரடி சதம்; எம்ஐ எமிரேட்ஸ் இமாலய வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: ஸ்டொய்னிஸ் அரைசதம்; ராயல்ஸுக்கு 144 ரன்கள் டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47