The pakistan
உலக கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர்களில் ஒருவர் விராட் கோலி - பாபர் ஆஸாம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்கின்றன. இப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாபர் ஆஸாம், விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல. எல்லா இடங்களிலும் சவால்கள் உள்ளன. வாழ்க்கையில் நீங்கள் எப்படி சாதிக்கிறீர்கள், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி சமாளிப்பது என்பது உங்களுடையது. எனினும், இன்னும் உலக கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர்களில் ஒருவர் விராட் கோலி. அவரைப் போன்ற ஒரு வீரருக்கு எதிராக நீங்கள் எவ்வாறு போட்டியிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.
Related Cricket News on The pakistan
-
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
வாசீம் ஜாஃபர் கணித்துள்ள இந்திய அணியின் பிளேயிங் XI!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் கணித்துள்ள இந்திய அணியின் பிளேயிங் 11 ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டராக பாபர் ஆஸம் உள்ளார் - விராட் கோலி!
உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமைக் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெறும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி உள்பட அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என முன்னாள் நியூசிலாந்து வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பாக்., அணியிலிருந்து மற்றொரு வீரர் விலகல்; ஹசன் அலிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம் ஜூனியருக்கு பதிலாக நட்சத்திர வீரர் ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - Kaptain 11 போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
கிரிக்கெட்ன்மோர் (Cricketnmore.com) Kaptain 11 உடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கான போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவனை வழங்குகிறது. ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நாளை மறுநாள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தோனி குறித்த விராட் கோலியின் பதிவு!
இந்திய வீரர் விராட் கோலி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா இதனை செய்ய வேண்டும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் ஒரு மிகச் சிறந்த வீரர் - முகமது யூசஃப் புகழாரம்!
பாபர் ஆசாம் ஒரு மிகச் சிறந்த வீரர் என பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் முகமது யூசஃப் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
தினமும் 100 சிக்சர்களை விளாசி பயிற்சி எடுக்கும் ஆசிஃப் அலி!
ஆசிய கோப்பை தொடருக்காக தினசரி 100 முதல் 150 சிக்ஸர்களை பயிற்சியின்போது விளாசி சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஆசிஃப் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஷாஹீன் அஃப்ரிடி விளையாடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு - இன்சமாம் உல் ஹக் எச்சரிக்கை!
ஆசிய கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு என்று முன்னாள் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் எச்சரித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பங்கேற்கும் அணிகளின் முழு விவரம் இதோ!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் விவரம் உங்களுக்காக இதோ..! ...
-
ஆசிய கோப்பை 2022: ஷாஹினுக்கு மாற்றாக இளம் வீரருக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அஃப்ரிடிக்கு மாற்றமாக முகமது ஹஸ்னைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47