The sanju samson
சாம்சன் தனது வாய்ப்பை வீணடித்துவிட்டார் - வாசீம் ஜாஃபர்!
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. கடந்த பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடைபெற்ற இந்த தொடரின் 3 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.
அத்துடன் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்த டி20 தொடரில் ஏற்கனவே 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா தற்போது பெற்ற வெற்றியால் கடைசியாக நடந்த 3 அடுத்தடுத்த டி20 தொடர்களில் ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றியை பெற்று அசத்தியது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
Related Cricket News on The sanju samson
-
IND vs SL, 2nd T20I: ஸ்ரேயாஸ், சாம்சன், ஜடேஜா காட்டடி; தொடரை வென்றது இந்தியா!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளது - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
IND vs SL: இந்திய டி20 அணியில் மீண்டும் ஜடேஜா, சாம்சன்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள். ...
-
ஐபிஎல் 2022: அடுத்த 5 ஆண்டுகளுக்கான தேடுதலில் நாங்கள் இறங்கியுள்ளோம் - சஞ்சு சாம்சன்
இந்த ஐபிஎல் ஏலமானது எங்களுக்கு மிகவும் முக்கியமானது,ஏனென்றால் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு எங்கள் தளத்தை நாங்கள் நன்றாகத் தயார் செய்யலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனை தக்கவைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. ...
-
கால்பந்து வீரரின் பயிற்சிக்கு நிதியுதவி செய்த சஞ்சு சாம்சன்!
இளம் கால்பந்து வீரரின் வெளிநாட்டுப் பயிற்சிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நிதியுதவி செய்துள்ளார். ...
-
நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் புறகணிப்பு; பிசிசிஐக்கு மறைமுக பதிலடி!
நியூசிலாந்து தொடரில் தன்னை புறக்கணித்த பிசிசிஐ-க்கு சஞ்சு சாம்சன் சூசகமான பதிலடி கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக சாம்சன்?
ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ள நிலையில், அறிவிப்பு வரும் வரை சஞ்சு சாம்சனை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
நாங்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - சஞ்சு சாம்சன்
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே உடனான வெற்றி குறித்து சாம்சன் ஓபன் டாக்!
ஷிவம் தூபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சிஎஸ்கேவை வீழ்த்தி விட்டனர் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
இனி வரும் போட்டியில் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் செயல்படுவோம் - சஞ்சு சாம்சன்!
பெங்களூரு அணியுடனான தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றிய சாம்சன்!
2021 சீசனில் சஞ்சு சாம்சன் 10 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ராய், வில்லியம்சன் அதிரடியில் ஹைதராபாத் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24