The spirit
பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என்று நினைத்தேன் - தீப்தி சர்மா!
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வேல்ஷ் ஃபையர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இத்தொடரில் முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதனைப் படைத்தது.
அதிலும் குறிப்பாக லண்டன் ஸ்பிரிட் அணிக்கு கடைசி 5 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இப்போட்டியில் பரபரப்பான சூழ்நிலையிலும் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த தீப்தி சர்மாவின் காணொளியானது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்போட்டி குறித்து தீப்தி சர்மா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
Related Cricket News on The spirit
-
பரபரப்பான ஆட்டத்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடித்தந்த தீப்தி சர்மா - காணொளி!
வேல்ஷ் ஃபையர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி வீராங்கனை தீப்தி சர்மா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தி ஹண்ட்ரட் மகளிர் 2024: சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்த தீப்தி சர்மா; சாம்பியன் பட்டத்தை வென்றது லண்டன் ஸ்பிரிட்!
வேல்ஷ் ஃபையர் மகளிர் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய ஆதில் ரஷித் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்ட் மூலம் விக்கெட்டை வீழ்த்திய ஆதில் ரஷிதின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய சான்ட்னர்; 'கேட்ச் ஆஃப் தி டோர்னமென்ட்' - வைரல் காணொளி!
லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் லீக் போட்டியில் நார்த்தன்ச் சூப்பர்சார்ஜர்ஸ் அணி வீரர் மிட்செல் சாண்ட்னர் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தி ஹண்ட்ரட் 2024: ஸாம்பா, ஜோர்டன் அசத்தல்; ஓவல் இன்விசிபில் அபார வெற்றி!
லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான டி ஹண்ட்ரட் லீக் போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ரஸல் பந்துவீச்சில் இமாலய சிக்ஸரை விளாசிய பில் சால்ட் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் பில் சால்ட் சிக்ஸரை பறக்கவிட்ட காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஃபசல்ஹக் ஃபரூக்கி - வைரல் காணொளி!
மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி, லண்டன் அணி பேட்டர் ஒல்லி போப்பை முதல் பந்திலேயே க்ளீன் போல்டாக்கி வெளியேற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தி ஹண்ட்ரெட்: மாத்யூ வேட் அதிரடி; த்ரில் வெற்றிபெற்றது பர்மிங்ஹாம் பினீக்ஸ்!
லண்டன் ஸ்பிரிட் அணிக்கெதிரான ஹண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் பினீக்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தி ஹண்ட்ரெட்: ரோஸிங்டன் அதிரடி அரைசதம்; லண்டன் ஸ்பிர்ட் அபார வெற்றி!
நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கெதிரான தி ஹெண்டரெட் லீக் ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றார் டேரில் மிட்செல்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரரை இடித்த காரணத்தால் ரன் ஓட மறுத்த நியூசிலாந்தின் டேரில் மிட்செலுக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வழங்கப்பட்டுள்ளது. ...
-
தி ஹண்ரட் மகளிர் : சூப்பர் சார்ஜர்ஸை வீழ்த்தில் லண்டன் ஸ்பிரிட் அபார வெற்றி!
தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி அபாரா வெற்றியைப் பெற்றது. ...
-
தி ஹண்ரட் ஆடவர் : லண்டனை வீழ்த்தி பர்மிங்ஹாம் அபார வெற்றி!
லண்டன் ஸ்பிரிட் அணிக்கெதிரான தி ஹண்ரட் கிரிக்கெட் போட்டியில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
தி ஹண்ரட் மகளிர் : பர்மிங்ஹாம் பீனிக்ஸை வீழ்த்தியது லண்டன் ஸ்பிரிட்!
தி ஹண்ரட் தொடரில் இன்று நடைபெற்ற மகளிருக்கான லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24