The super kings
ஐபிஎல் 2022: தோனி, ஜடேஜாவை திணறவைத்த பதிரனா!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.பிளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால், இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டும். மேலும், அந்த 6 போட்டிகளின் இரண்டில் அபார வெற்றியைப் பெற்று, நெட் ரன் ரேட்டையும் உயர்த்தி வைக்க வேண்டும்.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பேட்ஸ்மேன்களில் ஒருவர் சொதப்பினாலும் மற்றவர் சிறப்பாக செயல்பட்டு, ரன்களை சேர்த்து விடுகிறார்கள். இருப்பினும், பந்துவீச்சுதான் அணிக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
Related Cricket News on The super kings
-
ஐபிஎல் 2022: இணையத்தில் வைரலாகும் தோனி - பிராவோ பேசிய காணொளி!
பிராவோவை குறிப்பிட்டு தோனி கலகலப்பாக பேசிய காணொளி ஒன்று வைரல் ஆகியுள்ளது. ...
-
ஐபிஎல்-ன் மிகவும் மதிப்புமிக்க அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு!
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஐபிஎல்லின் மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியை வழங்கிய ஃப்ளெமிங்!
மொயீன் அலி கூடிய விரைவில் அணிக்கு திரும்புவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தொடர்ச்சியாக கேட்சுகளை தவறவிட்ட சிஎஸ்கே!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேட்சுகளை விட்டது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தோனியில் கால்குலேஷன் என்றும் மிஸ் ஆகாது - மைக்கேல் ஹஸ்ஸி!
சென்னை அணிக்காக பதட்டமான ரன் சேஸிங்கைத் திட்டமிட்டு கணக்கிடுவதில் வல்லவர் எம்.எஸ். தோனி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் மேலும் ஒருவருக்கு காயம்!
கணுக்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் சிஎஸ்கே வீரர் மொயின் அலி விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் மூன்று வீரர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் திறமை இருந்தும் சென்னை அணியின் ஆடும் லெவனில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒருவர் விலகல்; இலங்கை வீரர் சேர்ப்பு!
சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் விலகியநிலையில், தற்போது ஆடம் மில்னே இந்த சீசன் முழுவதும் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல் - தகவல்
ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே வீரர் விலகியுள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: இரண்டாவது வாரத்திலும் குறைந்த டிஆர்பி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான டிஆர்பி இரண்டாவது வாரமாக குறைந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை, சிஎஸ்கே அணிகள் குறித்து விமர்சித்த வாட்சன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் செய்துவரும் தவறுகள் குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் விமர்சனம் தெரிவித்துள்ளார். ...
-
தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய சஹார்; கேகேஆர் அணியிலிருந்து ராஷிக் இஸ்லாம் விலகல்!
காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: இஷாந்த் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டு சிஎஸ்கே - காரணம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இஷாந்த் சர்மாவை குறிவைத்து வாங்க விரும்புவது ஏன் என்ற காரணம் தெரியவந்துள்ளது. ...
-
உலகக்கோப்பையிலும் தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தீபக் சஹார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47