The t20i
IND vs AUS, 2nd T20I: இந்திய அணியில் அவசர ஆலோசனைக் கூட்டம்!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 208 ரன்களை குவித்த போதும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
ஆசிய கோப்பை தொடரிலும் இதே போன்ற தவறுகளால் தான் இந்தியா இறுதிப்போடிக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது. டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சமயத்தில் இந்திய அணியின் பவுலிங் இவ்வளவு மோசமாக இருப்பது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இதனை சரிசெய்ய அணிக்குள் அவசர மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Cricket News on The t20i
-
PAK vs ENG, 2nd T20I: பாபர் ஆசாம் அதிரடி சதம்; 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக். வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PAK vs ENG, 2nd T20I: மொயீன் அலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 200 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்டோக்ஸுடன் ஹர்திக்கை ஒப்பிடுவதா? - ரஷீத் லத்தீஃப் கருத்தால் ரசிகர்கள் அதிருப்தி!
ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் தான் என்றாலும், பென் ஸ்டோக்ஸுடன் அவரை ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs AUS, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா - பும்ரா குறித்து வெளியான முக்கிய அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
தோனியின் அருமை இப்போது புரியும் - ரவி சாஸ்திரி!
தினேஷ் கார்த்திக் செய்த தவறு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, எம்எஸ் தோனியை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய முகமது ரிஸ்வான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். ...
-
இந்திய அணியின் பீல்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
இந்திய அணி பீல்டிங்கில் மிக மிக மோசமாக செயல்பட்டு வருவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கேஎல் ராகுல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
புவியின் ஃபார்ம் கவலையளிக்கிறது - சுனில் கவாஸ்கர்!
சீனியர் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ...
-
IND vs AUS, 1st T20I: நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காரணத்தை விளக்கியுள்ளார். ...
-
PAK vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ப்ரூக் அதிரடி; இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs AUS, 1st T20I: மேத்யூ வேட்டின் இறுதிநேர அதிரடி; இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47