The t20i
IND vs AUS, 3rd T20I: க்ரீன், டேவிட் காட்டடி; இந்தியாவுக்கு 187 டார்கெட்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு காமரூன் க்ரீன் - கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் க்ரீன் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் இருந்த ஆரோன் ஃபிஞ்ச் சிங்கிள் எடுத்த க்ரீனிற்கு ஸ்டிரைக் கொடுத்து வந்தார்.
Related Cricket News on The t20i
-
தினேஷிற்கு பதிலாக பந்தை தான் களமிறக்க நினைத்தேன் - காரணத்தை விளக்கிய ரோஹித்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் ரிஷப் பந்தின் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியதற்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மீண்டும் பினீஷராக மாறிய காரணத்தை விளக்கிய தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட, பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆகியோர் எனக்கு உதவினார்கள் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஹிட்மேன்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடியதன் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
எனது ஆட்டத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG, 3rd T20I: ப்ரூக், டக்கெட் அதிரடி; பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs AUS, 2nd T20I: ரோஹித், தினேஷ் காட்டடி; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது. ...
-
IND vs AUS, 2nd T20I: மேத்யூ வேட் காட்டடி; இந்தியாவுக்கு 91 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 91 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மைதானத்தில் கட்டித் தழுவிய ஆர்சிபி வீரர்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 போட்டியின் டாஸ் தாமதமாகியுள்ளதால், இரு அணி வீரர்களும் பேசிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ...
-
ஈரப்பதத்தால் டாஸ் போடுவதில் தொடரும் தாமதம்- வெளியான முக்கிய அப்டேட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானத்தில் அவுட்ஃபீல்டில் ஈரப்பதன் அதிகமாக இருப்பதால், டாஸ் போட தாமதம் ஏற்பட்டுள்ளது. ...
-
PAK vs ENG: சேஸிங்கில் உலக சாதனைப் படைத்த பாபர் - ரிஸ்வான் ஜோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைச் சேர்த்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை படைத்துள்ளனர். ...
-
PAK vs ENG, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. ...
-
தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் யாருக்கு இடம்? - ஆடம் கில்கிறிஸ்ட் பதில்!
இந்திய அணியில் ரிஷப் பந்த் கண்டிப்பாக ஆடியே தீரவேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம்!
இந்தியா vs ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47