The tamil nadu
விஜய் ஹசாரே கோப்பை: யாரும் செய்திடாத உலக சாதனை நிகழ்த்திய நாரயண் ஜெகதீசன்!
இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு - அருணாச்சலபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தமிழ்நாடு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இந்த சீசன் முழுவது தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரன்களை குவித்து வரும் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் நாராயன் ஜெகதீசன் - சாய் சுதர்சன் இணை இன்றும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on The tamil nadu
-
விஜய் ஹசாரே கோப்பை: தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது தமிழ்நாடு!
ஹரியானா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அடுத்தடுத்து நான்கு சதங்களை விளாசி சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்த ஜெகதீசன்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி சாதனைப் பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், சாய் சுதர்சன் சதம்; தமிழக அணிக்கு மூன்றாவது வெற்றி!
கோவா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணியின் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, ஹைதராபாத் அணிகள் வெற்றி!
விஜய் ஹசாரே போட்டியில் பிகார் அணிக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
-
ஷாரூக் கான் அதிரடி சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு!
வங்கதேச லெவன் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் தமிழக அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அபரஜித் தலைமையில் களமிறங்கும் தமிழக அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: ரஹேஜா, முகமது அதிரடியில் திருப்பூர் தமிழன்ஸ் த்ரில் வெற்றி!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2022: ராஜகோபால் அதிரடியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
கம்பேக் குறித்து மனம் திறந்த முரளி விஜய்!
இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஎன்பிஎல் மூலம் கம்பேக் கொடுத்தது குறித்து பேசியுள்ள முரளி விஜய் ஏன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறித்தும் பேசியுள்ளார். ...
-
மீண்டும் உள்ளூர் போட்டிகளுக்கு திரும்பும் தமிழக நட்சத்திரம்!
நடப்பாண்டு டிஎன்பிஎல் டி20 தொடரில் தமிழகத்தின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்கிறார். ...
-
உலகளவில் அதிக சராசரியை கொண்ட வீரராக இந்திரஜித் சாதனை!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் சமீபத்தில் தொடர்ந்து இரு சதங்கள் அடித்த தமிழக வீரர் பாபா இந்திரஜித், சர்வதேச அளவில் அதிக சராசரி கொண்ட ṁவீரர்களில் ஒருவராக உள்ளார். ...
-
டிஎன்சிஏ தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ரூபா குருநாத்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை ரூபா குருநாத் ராஜிநாமா செய்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: தமிழக அணியிலிருந்து தினேஷ் கார்த்திக், நடராஜன் நீக்கம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியிலிருந்து தினேஷ் கார்த்தி, நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24