The tamil nadu
இனியும் தமிழ்நாடு அணிக்காக இப்போட்டிகளில் விளையாட மாட்டேன் - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வரும் டி20 உலக கோப்பையில் தனக்கான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
ஆனால் அவரது ஆட்டம் தற்போது அந்த அளவில் சிறப்பாக இல்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பாரா ? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ரஞ்சி அணியில் தான் இனி தொடர்ந்து விளையாட போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
Related Cricket News on The tamil nadu
-
முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
தமிழ்நாடு முதலமைச்சராக பதிவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24