The team
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ராஸ் டெய்லர்!
நியூசிலாந்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ராஸ் டெய்லர். தற்போது 37 வயதாகும் ராஸ் டெய்லர், இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்திற்காக அதிக ரன் எடுத்த வீரரும் இவர் தான்.
கடந்த 2006ஆம் ஆண்டு நிசிலாந்து ஒருநாள் அணிக்காக அறிமுகான டெய்லர், 2007ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் கண்டார். உலக பேட்டர்களை நடுங்கச் செய்யும் பெர்த் பிட்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 290 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்.
Related Cricket News on The team
-
SA vs IND: இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு?
தென் ஆப்பிரிக்க அணியுடானா ஒருநாள் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிரடி ஆல் ரவுண்டர் ஷாருக் கானிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND: குருவின் சாதனையை முறியடித்த சிஷ்யன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 பேரை ஆட்டமிழக்க காரணமாக இருந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
U19 ஆசிய கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசிய ரவி சாஸ்திரி!
விராட் கோலி இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடுவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியை சேர்ந்த நால்வருக்கு கரோனா!
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மீண்டும் நடைபெற்று அதன் முடிவுகள் கிடைத்த பிறகு மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டத்தின் 2ஆம் நாள் தொடங்கியுள்ளது. ...
-
கிரிக்கெட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கும் கேரளா எக்ஸ்பிரஸ்
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடருக்கான கேரளா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்த வெற்றி எங்களின் கூட்டு முயற்சிக்கான வெற்றி - ரிஷி தவான்!
ஹிமாச்சல் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதற்கு எங்களில் கடின உழைப்பே காரணம் என்று அந்த அணியின் கேப்டன் ரிஷி தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து!
இந்த ஆண்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். ...
-
SA vs IND: ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் அஸ்வின்?
தென் ஆப்பிரிக்கா அணி உடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
U19 ஆசிய கோப்பை: வங்கதேச அணி இமாலய வெற்றி!
குவைத் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA vs IND: வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் தன்னுடைய பிளேயிங் லெவனை வாசிம் ஜாஃபர் அறிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி பிளேயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவால் ஒரு ஃபார்மெட்டில் கூட விளையாட முடியாது - சல்மான் பட்
ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் கூட பந்துவீச முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கிறாரா என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
பிசிசிஐ vs கோலி: கோலி விவகாரத்தில் இனி கங்குலி தான் பதிலளிக்க வேண்டு - ரவி சாஸ்திரி!
விராட் கோலி அவர் தரப்பிலிருந்து அனைத்தையும் பேசிவிட்டார்; இனி பிசிசிஐ தலைவர் தான் அவர் தரப்பு விஷயங்களை பேச வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47